Home/Properties/Coimbatore/GJV ANUGRAHA ENCLAVE
GJV ANUGRAHA ENCLAVE
For Sale
10 Photos
GJV ANUGRAHA ENCLAVE 2
GJV ANUGRAHA ENCLAVE 3
+7 Photos
ResidentialNegotiable

GJV ANUGRAHA ENCLAVE

Coimbatore, Coimbatore, Tamil-Nadu
₹29.50 Lac

Property Details

1

Bedrooms

2

Bathrooms

650

900

176 views
ID: 43259
15 Dec 2025

Description

DTCP மற்றும் RERA அங்கீகாரம் பெற்ற பாதுகாப்பான மற்றும் அழகிய இடத்தில், உங்கள் கனவுகளை நனவாக்கும் தனி வீடு விற்பனைக்கு! இந்த இடத்தில், 2 சென்ட் முதல் நிலம் கிடைக்கிறது. விலை பேச்சுவார்த்தைக்குரியது. அரசு மானியத்துடன் தரப்படும். இங்கு 95% வரை வங்கி கடன் வசதி உள்ளது மற்றும் முன்பணம் ₹1 லட்சம் மட்டுமே. 33 அடி தார் சாலை, பசுமை சூழல், பெருந்து சேவை, பள்ளி, மருத்துவமனை மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட இயற்கை அழகு நிறைந்த அமைதியான பகுதி — இது உங்கள் குடும்பத்திற்கான சிறந்த முதலீடாக அமையும்!

Anish tvk